சுஜித்தை கூட்டி வரலாம் வா என தந்தையை அழைக்கும் சிறுவன்

குழந்தை சுஜித்தின் புகைப்படத்தை காட்டி அவளை கூட்டி வருவதற்காக தந்தையை அழைக்கும் சிறுவனையும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சுஜித்தை கூட்டி வரலாம் வா என தந்தையை அழைக்கும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நானும் ஒரு குழந்தையின் தகப்பன் என்று குறிப்பிட்ட ஹர்பஜன்சிங் அந்த வகையில் என்னால் குழந்தையின் பெற்றோரின் வலியை உணர முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த குழந்தை உயிர்பிழைத்து வரவேண்டும் என்றும் தாய்ப்பாலின் வீரம் இருக்கிறது கண்ணு நிச்சயம் வருவ நீ தம்பி நீ வந்தா தான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி எழுந்து வா தங்கமே என ஹர்பஜன்சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Leave a Reply