--- --:--:-- --

அசுரன் படத்தை பாராட்டிய சீமான்!

6images

அசுரன் திரைப்படம் தமிழ்ச்சமூகம் எக்காலத்திற்கும் கொண்டாடப்படவேண்டிய திரைக்காவியம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் எழுதியுள்ள பாராட்டு கடிதத்தில் சாதி ஒடுக்கு முறைகள் குறித்தும் பஞ்சமி நிலம் மீட்பு குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.

அசுரன் திரைப்படத்தை கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் மற்றும் திரைப்படத்திற்கு பங்களிப்பை வழங்கிய அனைவரையும் சீமான் பாராட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon