அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு இன்று பூஜை

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெறுகிறது. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் நேர்கொண்டபார்வை படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர். தற்போது தல60 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அஜீத் போலீசாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Leave a Reply