சென்னை – யாழ்ப்பாணம் இடையே 36 ஆண்டுகளுக்குப் பிறகு விமானச் சேவை

சென்னை யாழ்ப்பாணம் இடையே 36 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி விமான சேவை தொடங்கியுள்ளது சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் யாழ்ப்பாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. ஏர் இந்தியாவின் விமானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டுப் போர் எதிரொலி காரணமாக யாழ்ப்பாணத்தில் செயல்பட்டுவந்த பலாலி விமான நிலையம் 983 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

 

36 ரெண்டு நாளாக இந்த விமானநிலையம் திறக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டு வந்த யாழ் பலாலி விமான நிலையத்தில் இன்று முதல் சர்வதேச விமான சேவையை தொடங்கியுள்ளது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பலாலி விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளனர்.

 

இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதியை சென்றடைய வேண்டுமானால் கொழும்பு சென்று அங்கிருந்து சாலை அல்லது ரயில் மூலமாகத்தான் யார் நகருக்கு செல்ல முடியும் தற்போது பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் கெடுதல் சென்றுவிட முடியும் என தமிழர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Leave a Reply