பட்டியலின வகுப்பில் உள்ள 7 உட்பிரிவுகளை இணைத்திட டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

பட்டியலின வகுப்பில் உள்ள ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக் கோரி ஆதிதிராவிட நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் கண்டித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்தார். தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக உயரவேண்டும் என்பதால் உடனடியாக தேவேந்திரகுல வேளாளர் என்று குறிப்பிட்டு அரசாணையை வெளியிட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டார்.


Leave a Reply