நடிகர் சங்க தேர்தல் செல்லாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் செல்லாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதத்தை முன் வைத்துள்ளது. நடிகர் சங்க தேர்தல் உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான வழக்கு 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் உறுப்பினர்கள் எண்ணிக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது விஷால் தரப்பில் ஆஜரான நீதிபதி கடந்த 23ஆம் தேதி கடந்த தேர்தலில் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் இல்லாததால் அன்றாட வேலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் வாக்குகளை என்ன அனுமதி தருமாறு வாதிட்டார். அதேபோல தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்ததால் உரியமுறையில் வாக்கு எண்ணப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பார்கள் என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




