அமைச்சர் கருப்பணன் நடனமாடி வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் ஆதரித்து அமைச்சர் கருப்பண்ணன் நடனமாடி வாக்கு சேகரித்தார். ஒன்றியத்திற்குட்பட்ட செம்மேடு ஊராட்சியில் அமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி அமைச்சர் நடனமாடினார். அங்கிருந்த பொதுமக்கள் சிலரும் அமைச்சருடன் நடனமாடி தங்களது ஆதரவை தெரிவித்தனர்.


Leave a Reply