இஸ்லாமிய பெண்களின் பாதுகாவலாக அதிமுக உள்ளது: ஓபிஎஸ்

எங்களுக்கு பாதுகாவலனாக இருக்கும் கட்சி அதிமுக தான் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பூஜையில் சர்வதேச மாநாட்டிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் வந்திருந்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ஓ பன்னீர்செல்வம் இஸ்லாமிய மக்களுக்கு நிறைய நான் நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார். மேலும் சிறுபான்மை நல வாரியம் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Leave a Reply