பக்தர்களின் தலையில் கால் வைத்து ஆசி வழங்கிய சாமியார்

ஒடிசா மாநிலம் தென்பகுதியில் பக்தர்களின் தலையில் தனது காலை வைத்து ஆசி வழங்கிய விசித்திரமான சாமியார் பற்றிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. விஜயதசமி நாளில் தொழிலாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களுக்கு ஆயுத பூஜை செய்தபோது அந்த இடத்தில் வந்த ராமச்சந்திர சமந்தா என்ற சாமியார் பக்தர்களின் தலையில் கால் வைத்து ஆசி வழங்கினார்.


Leave a Reply