ரஜினி நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு.!

தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படத்தை சிறுத்தை, வீரம், விசுவாசம் போன்ற படங்களை இயக்கிய சிவா இயக்குகிறார்.

 

நடிகர் அஜித்துடன் இணைந்து விவேகம் வீரம் விசுவாசம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை அழைத்து இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ரஜினியின் 168 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை தலைவர் 178 என சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.


Leave a Reply