--- --:--:-- --

குன்னூரில் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள கரடிகள்

download (4)

குன்னூரில் தேயிலை தோட்டத்தில் கரடிகள் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளன இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பகுதியிலிருந்து வெளியேறிய மூன்று கரடிகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon