6 மாத குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்த கொடூரன்

சென்னை அடுத்த புழலில் ஆறு மாத குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்து இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி பிரியா அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் ஆகாஷின் பெற்றோர் தங்கள் வீட்டு சாவியை பிரியாவிடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றனர். இந்நிலையில் பிரியாவின் வீட்டிற்கு சென்ற ஆகாஷ் சாவியை கேட்டுள்ளார்.

 

ஆனால் பிரியாணி தர மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் பிரியாவின் 6 மாத குழந்தை சாய்சரண் கழுத்தை கத்தியால் அறுத்து அதை தடுக்க சென்ற பிரியாவின் தாய் சாரதாவும் தாக்கி விட்டு தப்பினர்.

 

இதையடுத்து படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆகாஷ தேடி வருகின்றனர் விசாரணையில் கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளது தெரிய வந்துள்ளது.


Leave a Reply