--- --:--:-- --

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலைரை தாக்க முயன்ற நபர்

1

சென்னையில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலரை பாக்கம் என்ற நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாண்டிபஜார் காவல் நிலையம் பின்புறம் உள்ள சாலையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சேகர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அப்போது மது போதையில் தலையில் ஹெல்மெட் அணியாமல் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவரை சேகர் மடக்கி உள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தன் வழக்கறிஞர் என்று கூறி சேகரை தாக்கம் இயற்றியுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பித்து சென்றார். இந்நிலை சிசிடிவி கேமராவில் பதிவான இருசக்கர வாகனத்தின் பதிவு எண் கொண்ட நபரை காவல்துறையினர் பிடித்தனர். தாக்குதல் நடத்தியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon