--- --:--:-- --

ரேஷன் கடைகளில் கூடுதல் மளிகைப் பொருட்கள்? பேரவையில் கிளம்பிய புதிய கோரிக்கை

9

மிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டாலும், அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு வருத்தமளிக்கிறது.

 

பொங்கல் தொகுப்பு வழங்குவது போல், மாதம் மாதம் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon