மதுரையில் ஐந்து ரூபாய் கட்டி விற்பனை செய்து பட்டதாரி இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார். மதுரையை சேர்ந்த முதுகலை பட்டதாரி ராஜாராம் நீண்ட நாட்களாக வேலை கிடைக்காததால் சிறுதொழில் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அருகே ஆவின் பாலகத்தைத் தொடங்கினார்.
இதனை எடுத்து ஏழை மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் ஐந்து ரூபாய் கட்டி விற்பனை செய்கிறார். சமீபத்தில் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில் சில கடைகளில் தீ விலை உயர்த்தப்பட்டது. ஆனால் ராஜாராம் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார் அவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
தவெகவில் கண்ணீர் மல்க இணைந்த ஸ்னோலின் தாயார்!
திருச்சியில் பயங்கரம்..குடிபோதையில் இளைஞர் அடித்துக் கொலை..!
தகனம் செய்யப்பட்டது டெல்லி கணேஷ் உடல்..!
பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் ரத்து..!
சேற்றை கழுவ சென்ற மாணவன்..கால் வழுக்கி குளத்தில் விழுந்து உயிரிழப்பு..!
விவசாயி மீது துப்பாக்கி சூடு..மணிப்பூரில் பதற்றம்..!