டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்! தமிழக அரசு அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி நெருங்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து வகையான பணியாளர்கள் அதில் உள்ளனர் ஏற்கனவே ஏப்ரல் 2018 இல் இருந்து மார்ச் மாதம் வரை பணியாற்றி இருக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு நாள் பணியாற்றி இருக்க வேண்டும் என்பது விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply