--- --:--:-- --

என் மனைவி என் சகோதரியா…? ‘அதிர்ச்சியில் கணவர்’

download (4)

தனக்கும் தனது கர்ப்பிணி மனைவி வைக்கும் தந்தை ஒருவர்தான் என்பதை அறிந்த கணவர் அதிர்ச்சி அடைந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் தனக்கும் தனது மனைவிக்கும் ஒருவரை தந்தை என்பதை அறிந்தோம் எப்படி அறிந்து கொண்டோம் என்பது வேண்டாம் பிறகு இருவரும் தனித்தனியாக டிஎன்ஏ சோதனை செய்தோம்.

 

அதில் என் மனைவி ஒன்றுவிட்ட சகோதரி என்பது தெரியவந்துள்ளது. இருவரும் கல்லூரியில் இருந்தே பழகி வந்தோம் பிறகு திருமணம் செய்து கொண்டோம் என் அம்மாவும் என் மனைவி என் அம்மாவும் தந்தை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. என் தந்தையும் எங்களுடன் இல்லாததால் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. இப்போது பிறக்கப்போகும் குழந்தைக்கு இதன் காரணமாக ஏதாவது பாதிப்பு ஏற்படுமா உங்கள் ஆலோசனை தேவை என்று கூறியிருந்தார்.

 

இதை தெரிந்து கொண்ட பிறகும் எங்க உள்ளுணர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எங்களை யாரும் பிரிக்க விடமாட்டேன் அவளும் அதை விரும்ப மாட்டாள் எங்களுக்கு என்ன நடக்கும் நாம் என்ன செய்யவேண்டும் அப்படியே புதைத்து விடவா என்றும் அவர் கேட்டுள்ளார். இதற்கு ஏராளமானோர் பதிலளித்துள்ளனர். அதில் ஒருவர் நீங்கள் இன்னும் அன்பு செலுத்துகிறார்கள் என்றால் ஒன்றாக இருந்த குழந்தையை உங்களுடன் வைத்துக் கொள்ள விரும்பினால் வைத்துக்கொள்ளுங்கள். இதுபற்றி யாரிடமும் சொல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

மற்றொருவர் இது உங்கள் அம்மாக்களுக்கு தெரியாமல் இருப்பது நல்லது அதை தெரிவித்து விடாதீர்கள் வருத்தப்படுவார்கள். உங்கள் குழந்தைக்கு ஏதேனும் ஆகுமா என்பதை பற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon