விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் நா. புகழேந்தி அறிமுக கூட்டம்

விக்ரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புகழேந்தியின் அறிமுக கூட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நான் புகழேந்தி அறிமுக கூட்டம் படத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி செயல் தலைவரும் ஆரணி தொகுதி எம்பியுமான விஷ்ணு பிரசாத் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தியின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஷ்ணுபிரசாத் புகழேந்தியின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


Leave a Reply