--- --:--:-- --

சீர்காழியில் ஓஎன்ஜிசி பொறியாளர் மீது இளைஞர்கள் தாக்குதல்

Capture

நாகை மாவட்டம் சீர்காழிய ஓஎன்ஜிசி குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வந்ததாக தொழில்நுட்ப பொறியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஒரு கிராமத்தில் குழாய் பதிக்கும் பணியை கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை தற்போது தொடங்கியுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த குழியில் குழாயும் பாதிக்கப்படவில்லை. குழியும் மூடப்படவில்லை. இதனால் தற்போது தண்ணீர் கிடைக்கும் சம்பா சாகுபடி செய்யாமல் அதிகபட்ச விவசாயிகள் இன்று காலை இழந்த குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது அங்கு வந்த ஓஎன்ஜிசி நிறுவனம் பொறியாளர் விவசாயிகளிடையே அலட்சியமாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் அந்த பொறியாளர் மீது தாக்குதல் நடத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon