நிலவில் தரை இறங்க உள்ள சந்திராயன் – 2

சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. அதில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் விக்ரம் இன்னும் சில மணி நேரங்களில் நிலவில் தரையிறக்கப்பட்ட உள்ளது. இவ்வாறான ஒரு சூழலில் நிலவின் தென் துருவப் பகுதி ஆராய்வதற்காக அனுப்பப் பட்டது.

 

நிலவில் சந்திராயன்-1 செய்த ஆய்வின்படி நீர் மூலக்கூறுகள் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் நிலவில் வேறு என்ன பொருட்கள் இருக்கும் என்பது பற்றி தெரிந்துகொள்ள சந்திராயன் -2 அனுப்பப்பட்டுள்ளது.

 

முதலாக கிட்டத்தட்ட 100 பில்லியன் ஆண்டுகள் நிலவில் தென் துருவப் பகுதியில் சூரிய ஒளி பண்ணவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இந்த ஆய்வு உதவும் என்று நம்பப்படுகிறது. அடுத்தபடியாக நிலவின் தோற்றம் நிலவில் நீர் இருக்கிறது நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுகளும் இந்த ஆய்வு உதவிகரமாக உள்ளதாக நம்பப்படுகிறது.

 

கிட்டத்தட்ட இந்த நிலவில் சூரிய ஒளி படாமல் இருப்பதால் அந்த பள்ளங்களில் 200 மில்லியன் டன் அளவிலான நீர் இருப்பு இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. கலப்படமில்லாத கனிமவளங்கள் ஹைட்ரஜன், அம்மோனியா, மீத்தேன், சோடியம், பாதரசம் போன்ற கலப்படமில்லாத கனிம வளங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கான ஆராய்ச்சி களுக்குத்தான் சந்திராயன் டு அனுப்பப்பட்டுள்ளது.


Leave a Reply