நாம் அனைவரும் முதலில் ஹிந்து. மற்றவை பிறகுதான் என தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். கம்பம் அடுத்த சின்னமனூரில் நடைபெற்ற சின்னமனூர் ஊர்வலத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக அடிமையாக புதிய இந்தியாவின் புதிய பாரதத்தை நாம் உருவாக்க வேண்டும். பாதுகாப்பான பாரதம் ஆகவும், ஒரு உலக நாடுகளில் இந்தியா வல்லரசு நாடாக பரவ வேண்டும் என்பதற்காக நம்முள் இருக்கின்ற ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். முதலில் நாம் அனைவரும் இந்து பிறகுதான் மற்றவை என எம்பி ஆகின்றனர் இறுதியாக கூறியுள்ளார்.