செப்டம்பர் 1 முதல் 30ம் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு!

தமிழகம் முழுவதும் வரும் ஒன்றாம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் ஆலோசனை நடத்தினர்.

 

வாக்காளர் சரிபார்க்க திட்டத்தின் மூலம் தங்கள் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் போது அதற்குரிய ஆவணங்களை வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆதார் அட்டை ஓட்டுநர் உரிமம் உட்பட 14 வகை வாகனங்களை பயன்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அடுத்த ஆண்டு எனது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Leave a Reply