பழனிச்சாமி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கிறதா? இல்லையா? : கனிமொழி

தமிழகத்திற்கு பழனிச்சாமி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கிறதா? இல்லையா? என்பது கேள்வி குறியாக இருக்கிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலீடுகளை சேர்க்காத நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று என்ன செய்கிறார் என பார்க்கலாம் என அவர் தெரிவித்திருக்கிறார்.


Leave a Reply