பாரிவேந்தருக்கு வாழ்த்து செய்தியை கூறிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

பெரம்பலூர் எம்.பியும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவருமான, பாரிவேந்தருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். பாரிவேந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி குடியரசுத்தலைவர் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அது ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை வேண்டுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் பாரிவேந்தரின் செயல் மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் எனவும் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்திருக்கிறார்.


Leave a Reply