லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

தனியார் லாரி உரிமையாளர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். அந்த அறிவிப்பில் தமிழகத்தில் தனியார் தண்ணீர் லாரிகள் வரும் 21ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.தனியார் லாரிகள் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், நீர் நிலைகளில் உரிய அனுமதியின்றி நீர் எடுப்பதாகவும் பல இடங்களில் லாரி உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தண்ணீர் லாரி உரிமையாளர்கள், 21ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை
அறிவித்துள்ளனர்.


Leave a Reply