தமிழகத்தில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 உயர்வு!

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்ந்து உள்ளது. இது மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்தி வரும் பொருள் பால். இந்நிலையில் தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இதனால் தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை ஏற்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து வகை ஆவின் பால் பாக்கெட்டுகளும் லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


Leave a Reply