பிக் பாஸ் மது தற்கொலை முயற்சி எடுத்துள்ளாரா?

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து, மதுமிதா வெளியேற மாட்டார் என நினைத்த அவருடைய ரசிகர்களுக்கு இவர், திடீர் என வெளியேறி உள்ளது.மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் கமல் “தட்டில் வைத்து கொடுத்த வெற்றியை தட்டி விட்டு விட்டு, இங்கு வந்து நிற்பது தனக்கு ஏமாற்றமாக இருக்கிறது என கூறுகிறார்.

 

இதற்கு மது தன்னுடைய வார்த்தைகள், அது ஏற்று கொள்ளப்பட்ட விதம் அதிருப்தியை உண்டாக்கியதாக கூறுகிறார். பின்னர் கமல் உங்களுடைய தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவிக்கிறார்.

பின் சேரன் மது எடுத்து தவறான முடிவு என மன கஷ்டத்தோடு கூறுகிறார். மதுவின் கையில் ஒரு வெள்ளை துணியால் கட்டப்பட்ட கட்டு ஒன்று உள்ளது. இதனால் மது தற்கொலை முயற்சி மேற்கொண்டு இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.


Leave a Reply