நெட்டிசன்களை திரும்பி பார்க்க வைத்த ரயில் நிலையத்தில் பெண்ணின் செயல்

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் தான் இருக்கிறது, நமது அன்றாட வாழ்க்கையில் மொபைல்போன், கணினி, கேமரா போன்ற சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றோம. குறிப்பாக உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் பயன்படுததும் சாதனமாக மொபைல்போன் உள்ளது.

 

அபரிவிதமாக வளர்ச்சி என்று பாரத்தால் குறுகிய காலத்தில் ஒரு அபரிவிதமாக வளர்ச்சி என்று பாரத்தால் அது ஸ்மார்ட்போன்களாக தான் இருக்கும், பின்பு நமது தினசரி வேலைகளை மிகவும் எளிமையாக்கும் விதமாக ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் உள்ளது, அதாவது வங்கி முதல் விவசாயம் வரை அனைத்து தகவல்களையும் மிக எளிமையாக பெற இந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் உதவியாக இருக்கிறது. மற்றவர்களுடன் சகஜமாகப் பழகமுடியும்.

 

குறிப்பாக உலகில் எந்த ஒருமூலையிலம் இருந்து கொண்டும் ஸ்மார்ட்போன், சமூகவலைதளங்கள் மூலம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் மற்றவர்களுடன் சகஜமாகப் பழகமுடியும். மேலும் போன் காலில் மட்டுமில்லை கால் மூலம் கூட பேசலாம்,அப்போது அவர்களை நேரில் பார்த்து பேசுவதுபோல் இருக்கும்.

 

இப்படி நவீன வளர்ச்சியானது ஒருபுறம் இருக்க, சிலருக்கு இது தேவையா? உங்களுக்கு இதனால் என்ன பயன் என்று ஒதிக்கிவைக்கும் நிகழ்வுகளும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் காது கேட்க தெரியாதவர்களுக்கு, பேச தெரியாதவர்களுக்கு எதுக்கு செல்போன்ற என்ற கேள்வி இருந்து வந்தது.

 

ஆனால் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு பின்பு அப்படியே அந்த கேள்வி தலைகீழானது, அவர்களுக்கு ஏற்ப ஏகப்பட்ட வசதிகளுடன் செல்போன் நிறுவனங்கள் மொபைல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

 

டெக்னாலஜிக்கு நன்றி கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றிருக்கும் கால் வசதி மூலம் ரயில் நிலையத்தில் வாய் பேச முடியாத பெண் ஒருவர் தனக்கான சைகை மொழியில் தனது நண்பர்களுடன் உரையாடியுள்ளார். எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த ரயில் நிலையத்தில் பெண்ணின் கால் நெட்டிசன்களை திரும்பி பார்க்க வைத்து, வேகமாக பரவிய இந்த வை பார்த்த இணையவாசிகள் டெக்னாலஜிக்கு நன்றி கூறி வருகிறார்கள்.


Leave a Reply