உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், கவின் மற்றும் சாக்ஷியின் காதலில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், லாஸ்லியா பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரிடமும், சாக்ஷிக்கு நடந்த அந்த அநியாயத்திற்கு பொறுப்பு நான் தான். எனவே தயவு செய்து யாரும் என்னோட கதைக்காதீங்க. உங்களை கெஞ்சி கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு கலங்கிய கண்களுடன் செல்கிறார்.
மேலும் செய்திகள் :
பிரபல சீரியல் நடிகை பரீனா ஆசாத் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்..!
தமன்னா விருது விழாவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில் வந்த புகைப்படங்கள்..!
சிவப்பு நிற உடையில் பிக் பாஸ் ஜனனி போட்டோஷூட்..!
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
கப்பல் போக்குவரத்துக்கு 4 மாதம் தடை..!
30,000 ஊழியர்களுக்கு செக் வைத்த அமேசான்..!






