--- --:--:-- --

சினிமாவில் ஹீரோ, அரசியலில் வில்லன் விஜய்!

11

அப்போது சட்டத் துறை அமைச்சர் என்ற முறையில் வழக்கு பதிவு நானே ஸ்டாலினிடம் கூறினேன். விஜய் ஒரு நடிகர்; இப்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார்.

 

அவரை சிறையில் அடைத்தால் நன்றாக இருக்காது என்றார் ஸ்டாலின். கரூர் துயரத்தில் மனிதாபிமான அடிப்படையில் விஜய் மீது அப்போது வழக்கு பதிவுவில்லை. — மிசா, சர்க்காரியா கமிஷன் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசியதற்கு திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கண்டனம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon