இராமநாதபுரம் மாவட்ட நகர் மின்சார வாரியம் செயலிழப்பு !

Publish by: --- Photo :


இராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட நகர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.இந்த மக்களின் முக்கிய அங்கமாக மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் மின்சாரம் அடிக்கடி துண்டிப்பு மேலும் நகர் முழுவதும் தெரு விளக்குகள் இரவு நேரத்திலும் சரியாக எரிவதில்லை. இதனால் பல்வேறு விதமான குற்றச் செயல்களுக்கு இவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பொதுமக்கள் மின்சாரம் குறித்து புகார் அளித்தால் உரிய முறையில் விளக்கம் அளிப்பதில்லை., என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.உடனடியாக மக்கள் நலன் கருதி மின்சார வாரிய அதிகாரி மாற்றம் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்கு உள்ளாகியுள்ளார்கள்.


Leave a Reply