அதிமுகவினர் உள்ளத்தில் தமிழ் உள்ளது: முதலமைச்சர் பழனிசாமி

Publish by: --- Photo :


அதிமுகவினருக்கு உள்ளத்தில் தமிழ் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழக மக்களவை உறுப்பினர்கள் தமிழ்மொழியில் பதவி ஏற்றுகொண்டது தொடர்பாக கூறினார். அவர்கள்,அதாவது அதிமுக உறுப்பினர்கள் தமிழ் மொழியில் பதவி ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர் இந்தி படித்ததாக கூறினார். ஏனெனில் தயாநிதி மாறன் ஹிந்தி மொழியில் பதவி பொறுப்பை ஏற்றார்.


Leave a Reply