விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மது போதையில் தகராறு ஈடுபட்ட 3 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஏழாயிரம் பண்ணையில் மெய்ன் பஜாரில் உள்ள கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலையை கேட்டு சிப்பிபாறையை சேர்ந்த ராணுவ வீரர்களான சங்கத்துரை, ரமேஷ்குமார் மற்றும் மாரிசாமி ஆகியோர் மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள் :
வார இறுதி நாள்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
புதுவையில் மீனவர்கள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு வாக்குவாதம்..!
மோசடிக்கு உடந்தையாக இருந்த ஈ சேவை மைய உரிமையாளர்..!
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மத போதகர் கைது..!
மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர்..!
விஜய்யை கடுமையாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்!