எலுமிச்சை பழங்களை வைத்து காரை இயக்கும் மெக்கானிக்

ரசியாவை சேர்ந்த மெக்கானிக் ஒருவர் எலுமிச்சை பழங்கள் மூலம் காரை இயக்கி ஆச்சரியபடுத்தி வருகிறார். கார் மெக்கானிக் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்காக 1000 எலுமிச்சை பழங்களை அறுத்து வைத்து அதிலிருந்து மின்னூட்டம் பெற்று தனது காரை இயக்கி காட்டுகிறார்.

 

ரஷிய மெக்கானிக்கின் சாதனை குறித்து கருத்து தெரிவித்த இயற்பியலாளர்கள் எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலத்தில் தாமிரம் மற்றும் துத்தநாகம் குச்சிகளை வைக்கும்போது அதில் மின்னூட்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.


Leave a Reply