ராமநாதபுரம் தொகுதியில் தண்ணீர் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண, தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் Dr.C.N.மகேஸ்வரன்,I.A.S., உடன் நவாஸ் கனி MP சந்திப்பு

இராமநாதபுரம் தொகுதியில் தண்ணீர் பிரச்சினை சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து அழுத்தம் கொடுத்து வரும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் Dr.C.N.மகேஸ்வரன்,I.A.S.- யை சந்தித்து காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை புனரமைக்க நிதி ஒதுக்கக் கோரியும்,  உடைப்பு ஏற்பட்டு வீணாக கூடிய நீரினை தடுத்து, குழாய்களை சரி செய்து முறையாக பயன்படுத்துவதற்கு  ஏற்பாடு செய்யவும் கேட்டுக்கொண்டார். மேலும் குடிநீர் பிரச்சனையை முழுமையாக தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


Leave a Reply