தஞ்சையில் 6 வயது சிறுவன் கின்னஸ் சாதனை

தஞ்சையில் 196 நாடுகளின் பெயர்களை 2 நிமிடங்களில் ஒப்பித்து 6 வயது சிறுவன் கின்னஸ் சாதனை முயற்சித்தான். தஞ்சையை சேர்ந்த ஞான சுந்தரம், சௌமியா அவர்களின் 6வயது மகன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கின்னஸ் சாதனை அமைப்பை சேர்ந்தவர்கள் முன்னிலையில் 196 நாடுகளின் பெயர்களை 2 நிமிடங்களில் ஒப்பித்து அனைவரின் பாராட்டுகளை பெற்றான்.

 

இதேபோல 252 நாடுகளின் தலைநகரங்களையும் 6 நிமிடங்களில் ஒப்பித்தான். இவ்வாறு 6 பிரிவுகளின் கீழ் தனது அசாத்திய ஆற்றலை 6 வயது சிறுவன் மனோமீதன் வெளிப்படுத்தினான். கின்னஸ் சாதனையில் இடம் பெற சிறுவன் இந்த முயற்சியை மேற்கொண்டான்.


Leave a Reply