கோவையில் NIA அதிகாரிகள் சோதனை !

இலங்கையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில் இன்று கோவையில் உக்கடம் உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக புகார் எழுந்த நிலையில் அசாருதீன், சதாம், அக்ரம் ஜிந்தா, அபூபக்கர் சித்திக் உட்பட 7 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply