பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேஸி மோகன் காலமானார்!

Publish by: --- Photo :


பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகன் காலமானார். உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

 

1952 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி பிறந்த கிரேஸி மோகனுக்கு வயது 66. சதிலீலாவதி,காதலா காதலா, இந்தியன், ஔவை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்‌பி‌பி‌எஸ் என பல படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.


Leave a Reply