--- --:--:-- --

2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

3

சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

 

இரண்டு சிறுவர்கள் ஓட்டிச் சென்ற பைக்கும் ஜெயந்தி என்ற பெண் ஒருவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்டு கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

Right Menu Icon