--- --:--:-- --

பாக்., தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் 10 வீடுகள் சேதம்..!

7

நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

 

இரவு 9 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறும் உள்ளூர் வாசிகள், அரசு தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மனித இழப்புகள் குறித்த தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

Right Menu Icon