காதலனுடன் இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை!
காதலனுடன் இருந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இளம் ஜோடியை பின்தொடர்ந்த லாரன்ஸ்(36) தன்னை போலீஸ் எனக் கூறி இளைஞரை தாக்கிவிட்டு பெண்ணை தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், பாலியல் தொல்லைக்கு ஆளான நிலையில், அப்பெண் போலீஸில் புகார் அளித்தார். தற்போது ‘போலி போலீஸ்’ லாரன்ஸை விழுப்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.





