--- --:--:-- --

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு!

5

திருவண்ணாமலை, பருவதமலைக்கு சென்று திரும்பியபோதுகாட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்களில், ஒருவரின் உடல் இறந்த நிலையில் மீட்பு, மற்றொருவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

 

திருவண்ணாமலை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். பருவதமலை பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Right Menu Icon