தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..?
திருவள்ளூர், ராணிப்பேட்டை உட்பட 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.





