செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு.. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு முடித்து வைக்கப்பட்டு முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இந்த நிலையில் வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.





