--- --:--:-- --

ஊதா நிறத்தில் இருக்கும் பாம்பின் வீடியோ வைரல்..!

9

தா நிறத்தில் இருக்கும் பாம்பின் வீடியோ இணையத்தில் ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.புளு ஃபீட் பைபர் என்று அழைக்கப்படும் அந்த பாம்பு சிவப்பு நிற ரோஜா பூக்கள் இருக்கும் போது படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதன் அழகை வர்ணித்து பலர் டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர் .

 

அழகாக இருந்தாலும் இது கொடிய விஷமுள்ள பாம்பு. மனித உடலின் உள்ளேயும் வெளியிலும் ரத்தப்போக்கை ஏற்படுத்தும். மரணத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதால் சற்று தள்ளியே இருக்க வேண்டும் என்று சிலர் குறிப்பிட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon