அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு..!
அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஜூலை 11இல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதி இருப்பதாக ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தனி நீதிபதி உத்தரவு காரணமாக கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டதாகவும் தெரிவித்தனர். உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும் வழக்கு கோரிக்கை உள்ளதாகவும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
அந்த மேல்முறையீடு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.





