--- --:--:-- --

அன்புமணி பரப்புரை கூட்டத்தில் நுழைய முயன்ற வீரப்பன் மகள் தடுத்து நிறுத்தம்

8

சேலம் மேச்சேரியில் பா.ம.க தலைவர் அன்புமணி பரப்புரை கூட்டத்தில் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Leave a Reply

Right Menu Icon