--- --:--:-- --

அரசு கல்லூரி ஊழியர்களுக்கு பணியிட மாறுதல்: ஜூலை 15 முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

9

2026–27ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்லூரி ஊழியர்களின் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 15 முதல் ஜூலை 24 வரை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

 

 

கல்லூரிக் கல்வி இயக்ககம் மற்றும் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்களின் கீழ் பணியாற்றும் தகுதியான ஊழியர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பணியிட மாறுதல் செயல்முறையில் கலந்து கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon