--- --:--:-- --

தமிழக அமைச்சரவை கூட்டம்

10

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள்(ஜூலை 16) தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், துறை ரீதியாக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon