--- --:--:-- --

பூமிக்கும் – சந்திரனுக்கும் இடையே கடக்கும் இரு விண்கற்கள்

Capture

சூரிய குடும்பத்தின் மேற்புறத்தில் இருந்து பார்த்தால் கோள்களும் சிறு கோள்களும் சுற்றி வருகின்றன .இந்நிலையில் ஒரு குறுங்கோள் இன்று காலை பூமிக்கு அருகில் வருகிறது. அந்தக் கோளும் நீளம் 160 மீட்டரும் ,அகலம் உயரம் 170 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பாறை அருகில் வருகிறது. அது காலை ஒன்பது மணி 12 நிமிடங்களுக்கு பூமிக்கு அருகில் வருகிறது.

 

பூமிக்கும் அந்த விண்கல்லுக்கும் இடையே உள்ள தொலைவு 50 லட்சம் கிலோமீட்டர். ஆனால் இது மற்ற கோள்களை காட்டிலும் அருகில் வருவதாக சொல்லப்படுகிறது. மற்றொரு கோள் பூமியின் அருகில் வருவதாக கூறப்படுகிறது. அதனுடைய நீளம் 190 மீட்டரும் 650 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய பாறை ஒரு பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது ஞாயிற்றுக்கிழமை காலை 5.24 மணிக்கு அருகில் வருகிறது.

 

இதனுடைய தூரமும் 50 லட்சம் கிலோமீட்டர். இதை நாசா விஞ்ஞானிகள் டெலஸ்கோப் மூலமாக அதனுடைய நகர்வுகளை பார்த்து வருகின்றனர். அதை வைத்துதான் இது பூமிக்கு அருகில் வருவதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பல காலகட்டத்தில் பூமிக்கு அருகில் வந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. அதற்கு உதாரணம் இருக்கின்றன. இது மோதுமா என்ற கேள்விக்கு பதிலை தரமுடியவில்லை என்று நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon